எங்கே

மாடிவீட்டில் அமர்ந்து
தேடுகிறார்கள்
மன அமைதியை..

அது,
தேடி வந்து
திண்ணையில் அமர்கிறது-
தெருக்குடிசையில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Oct-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : engae
பார்வை : 83

மேலே