மயக்கம்

மயக்கங்கள் 'ஆயிரம்' உனைப் பார்த்தால்....!
ஆனால்,
மயக்கங்கள் 'கோடி' உனைப் பார்க்காத ஏக்கத்தால்...!

எழுதியவர் : நதி (14-Oct-18, 8:08 am)
சேர்த்தது : நதி பாலா
பார்வை : 277

மேலே