ஹைக்கூ

நீர் வற்றிய அருவி
சொட்டு சொட்டாய் .......
தனிமையில் அவள் கண்ணீர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Oct-18, 1:49 am)
Tanglish : haikkoo
பார்வை : 482

மேலே