தேம்ஸ் நதிக்கரையின் தென்றலில்

ஸ்ரீரங்கபுரத்து பூங்கோதை
இலண்டன் மாநகரில் குடியேறினாள்
தேம்ஸ் நதிக்கரையின் தென்றலில்
பாடினாள் பூங்கோதை திருப்பாவை வரிகள்
காவிரி அலையென களிநடம் புரிந்தது தேம்ஸ் !
ஸ்ரீரங்கபுரத்து பூங்கோதை
இலண்டன் மாநகரில் குடியேறினாள்
தேம்ஸ் நதிக்கரையின் தென்றலில்
பாடினாள் பூங்கோதை திருப்பாவை வரிகள்
காவிரி அலையென களிநடம் புரிந்தது தேம்ஸ் !