பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம் என்பது வீட்டின்
சமையலறையிலிருந்து தொடங்குகிறது.
சமையலைக்கூட அவளின்
விருப்பத்திற்க்கு செய்யவிடாத
நாம் தான் பெண் சுதந்திரம் பற்றி பேசுகிறோம்...!

எழுதியவர் : கவிஞர்.விஜெ (17-Oct-18, 12:25 pm)
சேர்த்தது : கவிஞர் விஜெ
Tanglish : pen suthanthiram
பார்வை : 2347

மேலே