MODULAR KITCHEN

MODULAR KITCHEN
விளம்பர ஷோ ரூமில்
நின்ற மாடலை
ரசித்து நின்றான் !

வீட்டில் மாடுலர் கிச்சன்
அமைத்தான்
மாடலைத் தேடினான்
மனைவி ஆக்க ..

நின்று சமைப்பாளா
சமையல் அறையில் ?

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-18, 4:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே