ஓய்வின் நகைச்சுவை 24 தாத்தா என்பது யாரு

ஓய்வின் நகைச்சுவை: 24 “தாத்தானா யாரு?”

(15 ஆண்டுகளுக்கு பின்னர் - ஓநசு: எண்: 23)

6 வயது மகன்: தாத்தானா யாரு அம்மா?

அம்மா: அது உங்க அப்பாஅம்மாவோட அப்பா

மகன்: ரெம்…ப வயசானவங்களா அம்மா ?

அம்மா:: ஆமாம்…..மா. அதோ அங்கே சுவரிலே 2 படம் இருக்குப்பாரு. முதலில் இருப்பது எங்கப்பா

மகன்: இரு இரு நான் சொல்றேன். இரண்டாவது இருப்பது அப்பாவோட அப்பா!

அம்மா: இல்லடா அது உங்கப்பா

மகன்: குழப்பதே அம்மா !!!!!!

(மாமி அண்ட் ஜோதிடம் – நாளை)

குழைந்தைகள் நேரிடையான பதில்களை மட்டுமே விரும்புவார்கள். குழப்பும் பதில்கள் விரும்புவதில்லை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (19-Oct-18, 6:27 am)
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே