காதல்
இது என் நெஞ்சம் தானா?
தோட்டம் யார் போட்டது அங்கே....
இது என் நெஞ்சம் தானா?
வாட்டம் ஏன் வந்தது உள்ளே...
இது என் நெஞ்சம் தானா?
அவள் பெண் ஜென்மம் தானா?
என் வானோடு வந்த தேவதையா?
தொட்டால் சிணுங்கி பூ போல
என்னவள் இல்லையே.....
பார்த்தாலே அவளும் சிணுங்க
ஒரே தொல்லையே...
இது போல வேறேதும்
இன்பங்கள் இல்லையே....