காதல்

காதலில் இன்பமுண்டு துன்பமுமுண்டு
இதை அறிந்து நடந்தால்
காதல் தரும் வெற்றி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Oct-18, 12:37 pm)
Tanglish : kaadhal
பார்வை : 268

மேலே