கடவுள்

மனம் போடும் வேஷம் "மனுஷன்"
என்றால்,
கல் போடும் வேஷம் "கடவுள்"
என்பேன்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (22-Oct-18, 11:08 am)
Tanglish : kadavul
பார்வை : 1006

மேலே