பெருக்கம்

நீர் வராமலே
பெருகி வருகிறது ஆறு-
மக்காக் குப்பை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Nov-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே