சமாதானம்

நான் செய்யும் பிழைகளுக்கு எல்லாம்
உன்னைத் திட்டிக் கொள்வது எல்லாம்
என்னைச்
சமாதானம்
செய்யவேண்டியே


புவி

எழுதியவர் : புவி (1-Nov-18, 7:17 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : samaathaanam
பார்வை : 141

மேலே