ஓய்வின் நகைச்சுவை 41 18 மாத கைவலி

லக்ஷ்மி: ஹலோ கரெக்டா 5 மணிக்கு ஆஜர் ஆகிருப்பீங்களே! திருத்த முடியாது உங்களை! ஆமா அவர் கையை பிடிச்சுண்டே யிருக்கியே அவர் கைவலி இப்போ எப்படி இருக்கு?

சாந்தி: அதை ஏண்டி கேட்கிறே? இவருக்கு வந்திருக்கிறது 18 மாத கைவலியாம்!

லக்ஷ்மி: அப்போ 18 மாதம் வரைக்கும்தான் இந்த கை வலி இருக்கும்னு சொல்லு

சாந்தி: இல்லடி 18 மாதத்திற்கு பிறகு பழகிடுமாம். (சற்று சத்தமாக) இவருக்கு வர்ற நோயும் அசல் அவரை போலவே இருக்கு பார் அதுதான் ஆச்சிரியம். சரி சாப்பிடப்போகலாமா……….?(நாளை )

(வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு: 1 நம்மால் மாற்றமுடிபவை 2 நம்மால் மற்ற முடியாதது. இந்த இரண்டிக்குரிய வேறுபாடுகளை அறியும் திறமை )

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (4-Nov-18, 7:11 am)
பார்வை : 98

மேலே