புது மனைவி

தோழி : எதிர் வீட்டு மாப்பிள்ளையை புடுச்சிகிட்டிய.....
சக தோழி : எல்லா தீபாவளியையும் எங்கம்மா வீட்டல கொண்டாடலாமே....அதுக்குதான்...

_____________________________________________________________________________________

சகதோழி : மாமியார பாத்து தேடு ....
கல்யாண பெண் : ஏன் அப்படி ....
சக தோழி : நீ வேலைக்கு வந்திட்டா வீட்டு வேலயெல்லாம் உன் மாமியார் பாத்துவாங்க..
நீ ரிலக் பண்ணலாமில்ல.....

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழி : புது படம் ஒன்னு தவறாம உன் வீட்டுக்காரரோட பாக்க போயிடரயே !.....
சக தோழி : அதுக்குத்தா...உனக்கு படிச்சு படிச்சு சொன்ன...படக் கம்பனியில திக்கட்
விக்கரவர கல்யாண பன்ன சொல்லி ...கேட்டாதான......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழி : என்ன ....உங்க வீட்டுக்காருதான்..சமயல பாத்துக்கிறாராம....
சக தோழி : சொம்மா ஒரு தடவ... கொழம்புல உப்ப கொஞ்ச கூட போட்டன்....அன்னயில
இருந்து என் வீட்டுக்காரர் ...சமையல் அரை பக்க வரவேண்டாமின்னு
சொல்லிட்டாரு ........அதான்....

எழுதியவர் : (4-Nov-18, 9:51 pm)
Tanglish : puthu manaivi
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே