குடும்ப நிறுவனம்
நீதிபதி : ஏன் நீ கடையில கலாட்டா பண்ணிட்டு.. மொதலாளிய தள்ளனயாமெ.....
வாடிக்கையாளர் : வெல தல்லுபடியின்னாங்க...குடும்ப நிறுவனமின்னாங்க...வெலய
கொரைக்க சொன்னா முடியாதுன்றாங்க...என்ன ஞாய.....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி : தற்கொல பண்ண முயற்சி பண்ணனியா !
கைதி : அப்படி செய்யலனா நேத்தோட என்ன தூக்கல போட்டிருப்பாங்கல........
நீதிபதி : ?????????????