ஓய்வின் நகைச்சுவை 42 டேக் இட் ஈஸி பாலிசி

லக்ஷ்மி: ஏண்டி லேட். எப்போவும் ப்ரம்டா வந்துடுவியே

சரளா: என்ன செய்றதுடி? சொந்தமா வீடு இல்லை (வெப்சைட்) இப்போ இருக்கிற வீட்டு ஓனர் (??) ரெம்பப்படுத்துகிறார். நேற்று ஜோக்கா (41) இவர் கைவலிக்கு மெடிக்கல் டேர்ம் சொல்லிட்டேன்னு ஒரே ஆர்க்குமெண்ட், கரண்ட், வாட்டர் கட், பண்ணிட்டார் . இதிலே பக்கத்துக்கு வீட்டு பிரேண்டோட ஜோக் ஷேர் பண்ணக் கூடாதுனு கண்டிஷன் வேறு! வீட்ட காலி பண்ணிடலாமுனா நல்ல பழகிட்டோம். போக மனசில்லை

லக்ஷ்மி: எங்கபோனாலும் இதே பிரோப்ளேம் தாண்டீ. எப்போவுமே வாழ்க்கையில் “டேக் இட் ஈஸி பாலிசி தான் பெஸ்ட்”. எமோஷன் ஆகாதே! வா வா சாப்பிட போகலாம்

(வாழ்க்கையில் எது நடந்தாலும் டேக் இட் ஈஸி பாலிசினு போய்கிட்டே இருக்கவேண்டியதுதான்)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (7-Nov-18, 7:05 am)
பார்வை : 71

மேலே