காதலும் காமமும்
வானத்தில் தோன்றுவது மின்னல்,
கூந்தலில் பின்னுவது பின்னல்...
வடக்கில் இருந்து வருவது வாடை,
தெற்கில் இருந்து வருவது தென்றல்...
உடலில் இருந்து வருவது காமம்,
உள்ளத்தில் இருந்து வருவது காதல்...
வானத்தில் தோன்றுவது மின்னல்,
கூந்தலில் பின்னுவது பின்னல்...
வடக்கில் இருந்து வருவது வாடை,
தெற்கில் இருந்து வருவது தென்றல்...
உடலில் இருந்து வருவது காமம்,
உள்ளத்தில் இருந்து வருவது காதல்...