கைக்கூ

எத்தனை அடி உயரத்தில் நிமிர்ந்து நின்றவன் நான்
அண்ணார்ந்து பார்த்தவன் நீ
நான் தள்ளாடி விழும்போது காகோலை என்கிறாய்

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Nov-18, 11:57 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 120

மேலே