தோல்சாயடி என் கண்மணி - 😙😚

என் தோலில் சாய்ந்த உன் அசதிகளை
தொந்தரவு செய்யாமல் ஆரவாரத்தில்
அதிகமாய் துடித்தது என் இதயம் ❤️

எழுதியவர் : நரி (4-Nov-18, 2:39 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 342

மேலே