பழுப்பு நிறப் பக்கங்களுக்களிடையில்

பழைய புத்தகத்தின்
பழுப்பு நிறப் பக்கங்களுக்களிடையில்
நான் வைத்திருந்த மயிலிறகு
பச்சையாய் நீல வண்ணமாய் ....
பசுமை மாறாத நினைவுகள் நெஞ்சில் !


-----கவிச் சகோ உமாபாரதியின்
மயிலிறகுக் கவிதை தூண்டிய கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Nov-18, 6:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51
மேலே