அரசியலும் நடிப்பும்
அரசியலும் நடிப்பும்
************************************
அரங்கம் அதிரடிப்பார் ஆர்ப்பாட்டம் காண்பார்
வரம்பெற்றே வந்தவராய் வாழவழி தேர்வார்
திறம்பட உண்மைபோல் தேர்ந்துரைப்பார் பொய்யே
அரசியலும் நடிப்பும் ஒன்றே