நிலவும் திரைப்பட பாடலாசிரியரும்
நிலவும் திரைப்பட பாடலாசிரியரும்
**************************************************************
சுயமாய் ஒளிரா அயலொளியே வாங்கும்
சுயஒளிபோல் தோற்றி வியனுலகை வாட்டும்
பயனில் கருத்தமைப்பு பார்த்தபின் காட்டும்
வியப்பாம் கவி வெண்ணிலவு