AFFECTION

தேகம் மின்னும் பெண்ணைக் கண்டதும்
மோகம் வந்தது என்னுள்ளே...!
காமம் கொண்ட காதலில்
சோகம் மட்டுமே மிஞ்சியது.....!

எழுதியவர் : ஆனந்த் சாமி (24-Aug-11, 11:39 am)
சேர்த்தது : Anand Samy
பார்வை : 385

மேலே