"குடிகாரன்""kavipriyan

அவள் நில் என்றுசொன்னால்
நிற்கும் என் இதயம்......
அவள் தன்னை மறக்க சொன்னநாள்முதல்
எங்குபோனது என்று தெரியவில்லை ......
தொலைந்த என் இதயத்தை தேடியே
தினமும் மதுக்கடை செல்கிறேன்..!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (24-Aug-11, 9:32 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 433

மேலே