"தோழியா,காதலியா""kavipriyan

கழுத்தில் தாலிகட்டும்வரையில்
தோழியாக இருப்பேன் என்று
என் காதலி சொன்னால் ......
தாலி கட்டியவுடன் அவள் கனவனுக்கு
என்னை தோழனாக்குவாள்
என்று தெரியாமல்....................*
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (24-Aug-11, 9:28 am)
பார்வை : 367

மேலே