கண்ணீர்தான் மிச்சம்
•காதலில் அழும்போது
கண்ணீர் இனிக்கிறது
சுவைப்பதற்காகத்
திரும்பத்திரும்ப அழுகிறேன்
•கூட்டிக் கழித்துப் பார்த்தேன்
காதலில்
கண்ணீர்தான் மிச்சம்
•ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டாம்
என் காதலுக்கு
அது இல்லாமல் போனது
© ம. ரமேஷ் கஸல்கள்