உன் சிரிப்பு

சிரித்தாய் என்றே
உன்னை
அணைக்க நினைத்தேன்
மறைத்தாய் காவலாய்
முள்ளிருப்பதை
குத்தியபின் தான்
புரிந்தது
உன் சிவப்பிற்கு
காரணம்
உன் சிரிப்பு..,
சிரித்தாய் என்றே
உன்னை
அணைக்க நினைத்தேன்
மறைத்தாய் காவலாய்
முள்ளிருப்பதை
குத்தியபின் தான்
புரிந்தது
உன் சிவப்பிற்கு
காரணம்
உன் சிரிப்பு..,