மௌனம்

வார்த்தைகள் இல்லா இசை

உன் மௌனம்

வாசிக்க சொல்லி

அடம்பிடிக்காதே

அழுகிறது மனம்

ஆறுதல் தேடி தினம் .......

எழுதியவர் : கிருத்திகா (21-Nov-18, 11:08 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : mounam
பார்வை : 708

மேலே