நினைவுகள்

என் தனிமையைப் போக்க
உடன் அழைத்துப்போகிறேன்
வழியெல்லாம் உன் நினைவுகள்

எழுதியவர் : இளங்கதிர் யோகி (30-Nov-18, 9:48 pm)
சேர்த்தது : Elangathir yogi
Tanglish : ninaivukal
பார்வை : 71

மேலே