கைக்கூ

அழகானவன் குணத்தில் தங்கமானவன்
அவமானம் தாங்க மாட்டான்
மானம் போனால் தன் உயிரை
மாய்த்துக் கொள்ளவும் தயங்க மாட்டான்
அவன் மனிதப் பிறவியுமல்ல

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Dec-18, 8:22 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 145

மேலே