ஹைக்கூ

எந்தக் காயமும்
நம்மை பண்படுத்த வந்ததேயன்றி
புண்படுத்த வந்ததில்லை

எழுதியவர் : உமாபாரதி (2-Dec-18, 12:13 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : haikkoo
பார்வை : 422

சிறந்த கவிதைகள்

மேலே