ஹைக்கூ

உளியின்
தாக்குதல் கல்லை
சிற்பமாக்க!
சொல்லின்
தாக்குதல் மனிதனை
செம்மையாக்க!!!

எழுதியவர் : உமாபாரதி (2-Dec-18, 12:07 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : haikkoo
பார்வை : 288

மேலே