இமைக்காதல்

பகல் முழுதும்
தொட்டு தொட்டு
பேசிய அவர்கள்
இரவு முழுவதும் கட்டியணைத்துக்
காதல் செய்ய போகிறார்கள்!!!

இமைகள்!

எழுதியவர் : சேக் உதுமான் (1-Dec-18, 8:37 pm)
பார்வை : 598

மேலே