கைக்கூ

ஊசி போல் உடலில்
என்ன குரூப் இரத்தம்
எந்த குரூப்பும் உன் குருதியிலே
கலந்து விடும் உற்சாகமாய்
அடுத்தவன் குருதியையே
உறுஞ்சி உறுஞ்சி வாழுகின்றாய்
ஓசியில் உணவருந்தி
ஒய்யாரமாய் வாழும் உனக்கு
ரொம்பத்தான் தைரியம்

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Dec-18, 3:17 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 133

மேலே