ஹைக்கூ

வண்ணக் காகிதங்களின் தோரணம்
பட்டாசுகளின் புலம்பல் சத்தம்
அரசியல்வாதிகள் வருகை!!!

எழுதியவர் : உமாபாரதி (30-Nov-18, 8:53 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : haikkoo
பார்வை : 330

மேலே