ஹைக்கூ

விரல்கள்
தேய்ந்து சோர்ந்து போயின
நகங்களை இழந்ததால்......

எழுதியவர் : உமாபாரதி (30-Nov-18, 8:41 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : haikkoo
பார்வை : 210

மேலே