கிடைத்தது

பறந்துவிட்டன உறவுகள்
உறவைத்தேடும் பாசப்பறவைகள்,
கிடைத்தது அடைக்கலம்-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Dec-18, 6:45 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 110

மேலே