உன் பேச்சால்
உன் பேச்சால் நானும்
இங்கு உயிர் மூச்சாய் ஆனேன்
உன் காதில் சொல்ல
ஒரு உயில் ஒன்று தாரேன்
அடி பூ மழையே
நீ பொழியுறியே
அடி பொம்பளையே
என்ன நம்புறியே
காலம் முழுதும் கைகோர்க்கலாம்
இது காவிய காதல் என பெயர்சூட்டலாம்
காலை பொழுதை இரவாய் மாற்றலாம்
இரவு எங்கள் நகரம் என்று புது கட்டளை தீட்டலாம்
BY ABDUL BACKI.K
DGS