மனதின் தேடல்

மண்ணில் பிறந்த
மனிதர்கள் யாவரும்
ஏதோ ஒன்றைத் தேடித் திரிய
அவர்கள் மனதென்னவோ
அன்பான பார்வை..
கனிவான பேச்சு..
மெல்லிய புன்னகை..
ஆறுதல் தரும் வருடல்..
இவைகளையே எதிர்பார்கிறது..

எழுதியவர் : கலா பாரதி (16-Dec-18, 3:28 pm)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : manathin thedal
பார்வை : 92

மேலே