வாழ்க்கை

வாழ்வில்
நிலையானது
எது
என யோசித்தேன்..!
வாழ்வே
நிலையற்றது
என்பதை அறிந்தேன்..!

எழுதியவர் : மதன் (25-Aug-11, 6:59 pm)
சேர்த்தது : Madhankumar R
Tanglish : vaazhkkai
பார்வை : 536

மேலே