இன்னொரு காந்தி!

அன்னா!

ஊழலை ஒழிக்க நீ இருக்கிறாய் உண்ணாவிரதம்!
உன்னால் பெருமையுற்றது பாரதம்!

காந்திக்கு முகத்தின் முன் ஒரே எதிரி! பரங்கியர்கள்!
உனக்கோ முகம் தெரியாத எத்தனை ஊழல் ஆட்சியர்கள்?

அமைதியாய் நீ இருந்தாய் மைதானத்தில்!
அதிர்வலை கேட்கிறது பாராளுமன்றத்தில்!

உன் அஹிம்சைக்கு அளவில்லை!
உன்னால் ஆட்சியர்கள் படும் பாட்டை கூற வார்த்தை இல்லை !

ஊழல்வாதிகளை வாந்தி எடுக்க வைக்க வந்த நீயே இன்னொரு காந்தி!





எழுதியவர் : நா.சந்தீப் (25-Aug-11, 11:48 pm)
சேர்த்தது : sandeep
பார்வை : 401

மேலே