ஒட்டடை அடித்தேன்

ஒட்டடை அடித்தேன்
சுவர் தூய்மையானது
நடை பயில்கிறான்
ராஜபாட்டையில்
பல்லி அரசன் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Dec-18, 11:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : ottadai adithen
பார்வை : 61

மேலே