கோலம்

வீட்டு வாசலில் அழகிய
பல வண்ண நிற கோலம்
அதை வரைந்து ரசித்த
பெண்ணிற்கோ
விதவை என்ற
கோலம்...........

எழுதியவர் : -பி.திருமால் (25-Dec-18, 4:06 pm)
சேர்த்தது : பி திருமால்
Tanglish : kolam
பார்வை : 472

மேலே