இந்த உலகில்

நாம் விரும்பியது
நாம் எதிர்பார்த்தது
நமக்கு வேண்டியது
எதுவும் கிடைத்ததுமில்லை
கிடைத்தாலும் நிலைத்ததுமில்லை
உழைத்தாலும் உடன் வருவதுமில்லை
உறுதியாக எதுவும் இல்லை
இந்த உலகில் .....

எழுதியவர் : சண்முகவேல் (26-Dec-18, 10:09 am)
Tanglish : intha ulagil
பார்வை : 135

மேலே