நிறைவு --- நையாண்டி மேளம் 1
நிறைவு
எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்த நீ
எல்லோரும் அழுதிருக்க
இறக்கும் வேளை
சிரிக்கத் தானே வேண்டும் --
புன்சிரிப்பை நீ
சேமித்து விட்டாயா .
நிறைவு
எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்த நீ
எல்லோரும் அழுதிருக்க
இறக்கும் வேளை
சிரிக்கத் தானே வேண்டும் --
புன்சிரிப்பை நீ
சேமித்து விட்டாயா .