பிரிவு
பிரிவின் கஷ்டம் துயிலை தடுக்கும்..........
பிரிவின் கோபம் உன்னை சாம்பலாகும்................
பிரிவின் சாபம் கடினத்தை பரிசளிக்கும்..........
பிரிவின் கண்ணீர்கள் மலைகளை வீசும்............
பிரிவின் ஆரம்பம் நரகவேதனையை உணர்த்தும்........
பிரிவின் தனிமை விராப்தியை அணுகும்................
அண்ணல் என் பிரிவு என்னை கூட்டிச்சென்றது சொர்கத்திற்கு..............