அவள் அதிகாரம்
கண்ணிலும் நீயா,விண்ணிலும் நீயா,மண்ணிலும் நீயா,பண்ணிலும் நீயா,சுவை தேனிலும் நீயா,அழகு மானிலும் நீயா,அழகு ஊட்டிய பொன்னிலும் நீயா,விரைப்பான அனிலும் நீயா
அந்த நீ எனது நெஞ்சத்தில் இருக்கின்ற பெண்மணி