மொத்த அழகும் உன்னிடம்

உன்னை படைத்த பிரம்மனுக்கே தெரியவில்லை உன்னை எப்படி வடித்தான் என்று
அந்த அழகிய நெற்றி,கூர்மை பொருந்திய கண்கள்,
மூக்குத்தியை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் உன்னுடைய அழகிய மூக்கு,
ரோஜாக்களிடமே இல்லாத உன்னுடைய உதட்டுச் சிவப்பு,
பஞ்சுகூட தோற்றுப்போய்விடும் உன்னுடைய அழகிய மார்பு ,
சிற்பிக்கு கூட செதுக்கத்தெரியாத உன்னுடைய மெல்லிய இடை.

மொத்த அழகினையும் உனக்கே தந்துவிட்டதால் பிரம்மனிடம் வழங்க அழகு இனி இல்லை.

எழுதியவர் : சுவர்ணராஜ் (28-Dec-18, 4:36 pm)
பார்வை : 275

மேலே