விடியல்

விடியும் விடியும்
என்றிருந்தால் அது நட்டம்
விடியலை ஏற்படுத்தினால்
அது இலாபம்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (11-Jan-19, 5:43 am)
Tanglish : vidiyal
பார்வை : 123

மேலே