அவித்து கவித்து

அவித்து, கவித்து

#################
அய்யா, கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ரண்டு வார்த்தை சொன்னீங்களே அதத் திரும்பச் சொல்லுங்க.
@@@@@
ரண்டு வார்த்தை இல்லடா கட்டப் பையா. எம் பேரனையும் பேத்தியையும் கூப்புட்டேன்டா.
@#@@
சரி அவுங்க பேர இன்னொரு தடவ சொல்லுங்க.
@@@@
அதுங்க ரண்டு ரட்டைப் பிறவிங்க. பேரம் பேரு அவித்து. பேத்தி பேரு கவித்து.
@@@@
அவரக் காயை அவிச்சுத் தின்னு, கட்டிலைக் கவுத்துப் போடுன்னு சொல்லுவாங்க.
@@@@
அட கட்டப் பையா, குசராத்தில இருக்கிற எம் பையன் தமிழ்ப் பேரையா வைப்பான்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Avit = My father is dew. Latin, Hebrew origin. Avit is unisex name.
Kavit = Poem. Girl's name.

எழுதியவர் : மலர் (17-Jan-19, 11:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 219

மேலே